மகளின் கல்விக்காக 3 கி.மீ. ஓட்டத்தில் வெறுங்காலுடன் ஓடி ஜெயித்த ஒரு தாயின் கதை

ஆகஸ்ட் 29 அன்று, அம்பாஜோகாயில் ‘அம்ருத் தௌட் மாரத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமாபாய் ஓட்டப்பயிற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. அவரிடம் விளையாட்டு காலணிகளோ, டிராக்சூட்டோ இல்லை. அவரது ஒரே ஓட்டப்பந்தய உடை சேலையும், சாதாரண செருப்பும்தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.