நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine விருது வழங்கப்பட்டது.
விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்காத்தா’ தினமும் வரும்.
`கோட்’ தினமும் வரும். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். `கோட்’ 2 Years-க்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறோம்.
அதில் நாங்கள் இதைவிட பெரிய Manifestation செய்திருக