டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026 விழாவைக் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடத்துகிறது விகடன்.
Best Solo Creater - Male , Best Solo Creater - Female , Best Couple Creater என மொத்தமாக 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
இதில், தொலைக்காட்சித் தொகுப்பாளராக விவாத மேடைகளை ஆட்சிசெய்த கோபிநாத், இன்