Headlines
பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!
\மோடி தான் காப்பாத்தணும்..\ சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை! இந்தியாவின் உதவி கேட்டு கோரிக்கை
கொழும்பு: சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்ட விவகாரத்தில் சவுதி அரேபியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பலரும் வளைகுடா
அந்தோனிக்கு விருது இல்லேனாலும் கூட - ஆஸ்கர் போகும் முதல் இலங்கைத் தமிழ்ப்படம் குறித்து இயக்குநர்
இளையராஜா இசையில் முதல் முறையாக உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான அந்தோனி, இப்போது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள ‘அந்தோனி’, கடந்த மார்à®
கும்பகோணம்: திமுக பிரமுகருக்குச் சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன.
இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக-வில் பொறியாளர் அணி அமைப்பாளராக உள்ளவர் ராஜாரகுபதி.
நாகேà
மக்கள் தங்குவதற்கு கட்டடம் இருக்கு; ஆனால்... - விகடன் செய்திக்கு எழும்பூர் மருத்துவமனை விளக்கம்
முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உதவியாக வரும் உறவினர்கள் வராண்டாவில் நெருக்கடியில் படுத்திருப்பதாக விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நம்மை தொடர்புகொண்டு விளக்கம் கொடுத்தனர்.
எழும்பூர் மருத்துவமனையின
தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
Rakka: ஒரே நேரத்தில் 37 பேர்! - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் ராக்கா படம்!
ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.
அல்லு அர்ஜுனும் புஷ்பா 2 படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் பொருட்செலவில், வரலாற்றுப் படமாக இது உருவாகிறது என்றும் கூறுகிறார்கள்.
Bigg Boss Tamil: லக்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க- ஆனந்தி அம்மா பேட்டி
19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெளியேற, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். முன்னதாக ஷோ தொடங்கிய ஒரு வாரம் கழித்து ஆனந்தியுமà





