வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது.
இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்களாக வேலூர் அருகேயுள்ள ஊசூரைச் சேர்ந்த ராணி (வயது 52) மற்றும் இவரின் மகள் மகாலட்சுமி (37) ஆகியோர் வேலைச் செய்து வந்தனர்.
சேகர் ரெட்டி தொழில் நிமித்தமாகப் பெரும்à