Headlines
இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!
ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.! - நடிகை பார்வதி
ஷஹத் நிலம்பூர் இயக்கத்தில், பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் பிரதம திருஷ்டியா குற்றக்கார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பார்வதி திருவோத்து, "என் திரைப்பயணம் முழுவதும் நான் வெற்றியை ந
ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி
குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.
அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவருக்குச் செட் ஆகாததால் ஜூன் மாதமே வேலையை விட்டு நின்றுவிட்டார்.
ஆனால், அவருக்கு அந்தக் கடையில் உரிமையாளர் ரூ.10,000 சம்பளப் பாக்கி தர வேண்டியிருந்திருக்கிறது. இது வினோத்தி
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!
பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? நவம்பருக்கு பின் ஒப்பந்தம் - ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!
ஈரான் போர் அடுத்தடுத்து பாசிட்டிவ் நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
“அமெரிக்கா எங்களின் 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் போர் விரைவில் முடியும்... ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும்” என்று ஈரான் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கடந்த வார இறுதியில் வந்தது.
நேற்று இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும் என்று வேறு ஈரான் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது - தந்தை
ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.
இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, கடந்த மூன்று மாதங்களாக ஐ.ஐ.டி பாம்பேயில் சாஹிலுக்குப் பிரச்னையும் தொந்தரவும் தொடர்ந்துள்ளது.
பேராசிரியர்கள் சாதி சார்ந்து சாஹிலைப் பேசியதாகவும், கொடு







