"கையில் ₹1 கோடி ரூபாய் இருக்கிறது. இதில் எவ்வளவு தொகையை ஈக்விட்டி (Equity)-யில் போடுவது? எவ்வளவு தொகையை டெப்ட் (Debt)-ல் ஒதுக்குவது?"
40 வயதைத் தாண்டிய பல முதலீட்டாளர்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRI) கேட்கும் முதன்மையான கேள்வி இது.
கேள்வி நியாயமானதுதான். ஆனால், இதற்கு விடை தேடுவதற்கு முன், நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது:
"à®