மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை!

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டு போட்டியில், வடகொரிய வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சோத்துக்கே வழியில்லை.. கெடுபிடியான நாடு, ராணுவ ஆட்சி.. இப்படியெல்லாம் பேசப்பட்ட நாடுதான் தங்கம் பெற்று அசத்தியிருக்கிறது. வடகொரியா என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, சைட் கிராப் வெட்டப்பட்ட குட்டை மனிதரான கிம் ஜாங் உன்-தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.