கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொழில்முறை பயணத்திற்காக லண்டன் சென்றிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
‘முதலீட்டை ஈர்ப்பதற்காக’ என்று கூறப்பட்ட இந்தப் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா இல்லாதது விமர்சனங்களைக் கிளப்பியது.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பின்னர் கூறப்பட்டாலும், அது குறித்த எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லà