நியூயார்க்: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் தனது பேச்சை தொடங்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தயாரானார். அவர் பேச ஆரம்பிக்கும் முன்பாக கூட்ட அரங்கில் இருந்து 12 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தனர். இதனை பார்த்த டென்ஷன் ஆன பெஞ்சமின் நெதன்யாகு, தார்மீக கோழைகள் என்றும் இரட்டை வேடம் போடுபவர்கள் எனவும் கடுமையாக
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சவுதி அரேபியாவின் பொது பாதுகாப்புத்துறை அபாய எச்சரிக்கை விடுத்தது. ஹவுதிகளின் ஏவுகணை அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த எச்சரிக்கையை விடுத்ததாக தெரிகிறது. எனினும், சில நிமிடங்களில் இந்த அலர்ட் திரும்ப பெறப்பட்டது. மெக்கா நகருக்கு கடந்த 10 நாட்களில் விடுக்கப்பட்ட 2-வது எச்சரிக்கையாகும். மத்திய கிழகà¯
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், மிக்ஸ்டு ஸ்கீட் டீம் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஜ் தலிவால் இணை வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதனுடன் ஹாக்கி, கபடி, ஸ்குவாஷ் உள்ளிட்ட முக்கியப் போட்டிகà
“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் சீமா 32 நிமிடங்கள் 50.05 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூ
வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்à
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
"திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 63,157 பள்ளி மாணவர்கள் தினசரிப் பயன் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசு à®
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 38). இவரது நண்பர்கள், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(வயது: 30), முதுகுளத்தூர் கார்த்திக் (வயது: 38), காளீஸ்வரன் (வயது: 25), ஓரி வயல் கண்ணதாசன் (வயது: 22), கார்த்தி மனைவி சூர்யா (வயது: 35), தேவிபட்டினம் ஜான் கென்னடி (வயது: 35), ரவி மனைவி சரண்யா (வயது: 23). இவர்கள் அனைவரும் சென்னையில் வேலை பார்த்து வருகினà¯
இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி