மெக்கா நகருக்கு மீண்டும் ஹை அலர்ட் கொடுத்த சவுதி.. ஹவுதிக்கள் தாக்குதல் நடத்த திட்டமா? ஒரே பரபரப்பு!
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு சவுதி அரேபியாவின் பொது பாதுகாப்புத்துறை அபாய எச்சரிக்கை விடுத்தது. ஹவுதிகளின் ஏவுகணை அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான முன்னெச்சரிக்கையாக இந்த எச்சரிக்கையை விடுத்ததாக தெரிகிறது. எனினும், சில நிமிடங்களில் இந்த அலர்ட் திரும்ப பெறப்பட்டது. மெக்கா நகருக்கு கடந்த 10 நாட்களில் விடுக்கப்பட்ட 2-வது எச்சரிக்கையாகும். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


