���������������������������������������������
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி ஷூட்டிங்: ஹவுரா பாலத்தில் பரபரப்பு!
`24 வயது... ஆதார் அட்டை கூட இல்லை! - நான்கு ஆண்டுகளாக அலையும் கோவை இளைஞர்
24 வயது, ஆதார் அட்டை இல்லை. வாக்காளர் அட்டை இல்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லை. இருப்பிடச் சான்றிதழ் இல்லை. அரசின் எந்த அடிப்படை ஆவணமும் இல்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களைச் சுற்றி வருகிறார் கோவை வடக்கு வட்டம் 2-க்கு உட்பட்ட கூடலூர் வடக்கு கிராமம், நந்தினி காலனியைச் சேர்ந்த இளைஞர் சீனு.
தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறைச் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டம் ப
CWG 2026: 3 நாள் நான் சரியா சாப்பிடல; மாதவிடாய் வலியால்.!- தங்கம் வென்ற மீராபாய் சானு எமோஷனல்
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்த மீராபாய் சானுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கம் வென்றது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் மீராபாய் சானு, " கடந்த மூன்
90% பேர் விமர்சிக்குறாங்க, அன்னைக்கு 10% பேர் கூட.!- தேசிய விருது விமர்சனத்துக்கு தனுஷ் பதிலடி
2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வருடத்தில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் ராயன் படத்திற்கு தேசிய விருதா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலைய
வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவிகள் மீது கொடூர தாக்குதல்! எலும்பு முறிவு! ஆசிரியை மீது வழக்குப் பதிவு
தென்காசி: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் (வீரகேரளம்புதூர்) அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஆசிரியர் தேன் மரிய சுகந்தி, கம்பால் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வீ.கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பள்ளி வளாகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விளையாடி சத்தம் போட்டதாகக் கூறி, ஆசிரியர்






