சென்னையைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஒருவரின் சாதிச் சான்றிதழ் உண்மையானது அல்ல என்று கூறி ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிட்னி: ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் மனிதனை கடித்த கதையாக AI மாறியிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசின் வெப்சைட்டை OpenAI-ன் ஏஐ ஏஜென்ட் ஹேக் செய்திருக்கிறது. இதனால், அந்நாட்டு அரசு கடும் அதிருப்தியடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தை OpenAI ஹேக் செய்து, ரகசியமாக டேட்டாக்களை திருடியிருக்கிறது. உலக வரலாற்றில் கவர்மென்ட் வெப்சைட்டை, ஏஐ ஹேக் செய்தது
தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
அந்தக் கூட்டத்தில் நேற்று ஜெலன்ஸ்கி பேசினார்.
தற்போது உலகத்தில் நடந்துவரும் போர்களில் ரஷ்ய-உக்ரைன் போரும் மிக முக்கியமான ஒன்று. இந்தப் போரை எப்படியாவது நிறுத்தத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நினைக்கிறார். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒத்துவà
காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம். குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்! தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் இப்போது திடீரென்று முளைத்தவை அல்ல. இந்த மோசமான போக்கு, 2017-ம் ஆà
ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei) கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் பொது விவாதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ``ஐ.நா சபை என்பது நல்நோக்கம் கொண்ட அதிகாரிகளைப் போல வேடமிட்டு, சொகுசு வாழ்க்கை வாழும் பேராசை பிடித்த ஒட்டுண்ணிகளைப் பராமரà
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழகத்தில் 60 துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு விளங்குகிறது. ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தமிழகத்தில் நடந்து
திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு விட்டது. அவர், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மறுதேர்தல் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தலைமை தேர்தல் ஆணையர்ப்தவி விலக செய்ய வேண்டும்.