நம்ம ஆளுங்களுக்குக் கையில் ஒரு 50 லட்சம் கிடைச்சா உடனே ஓடிப்போய் பேங்க்ல பிக்ஸட் டெபாசிட் (FD) போடுறதுதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.
"அப்பாடா, மாசம் மாசம் வட்டி வரும், ஜாலியா வாழலாம்"னு நினைப்போம். 10 வருஷத்துக்கு முன்னாடி இது ஓகே. ஆனா இப்போ? பேங்க் வட்டி வெறும் 6% - 7% தான். 50 லட்சத்துக்கு மாசம் 25 ஆயிரம் வட்டி வரலாம். ஆனா, இதுல ஒரு பெரிய ஆப்பு ஒளிஞ்சிருக்கு!
இன்னைக்கு 25,000 ரூபால குடும்பம்