அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முற்றிலும் புதிய வைரஸ்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஆய்வகத்தில் செயல்படக்கூடியவையாகவும், தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நடிகர் விஷால் இயக்கி, நடித்திருக்கும் மகுடம் திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி,``‘மகுடம்’ திரைப்படம் எங்கள் குழுவிற்குப் பல கார
விடுமுறைக்காக தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ரவிகா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உடல்நல கண்காணிப்பு சாதனத்திலிருந்து எதிர்பாராத ஒரு செய்தியை பெற்றார்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. குடும்பத்தில் நடந்த ஒரு சாதாரண தகராறு, அடுத்த சில நிமிடங்களில் ஒரு பயங்கரமான கொலையில் போய் முடியும் என்று அந்தப் பகுதி மக்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பூ வியாபாரம் செய்துவந்த ஒரு தாய், பெற்ற மகனின்
சென்னை: மத்திய அரசு ரூ.2000-க்கு மேலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கிறது. இந்த கட்டணம் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தானே தவிர, நுகர்வோருக்கு அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் கீழே ஃப்ளிப்கார்ட் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உள்ளது. நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ஒவ்வொரு ஆர்டருக்கும் அது பேமெண்ட் ஹேண்ட்லிங் ஃபீ வசூலிக்கிறது. இப்ப