8 மணி நேரம் கழித்து சவப்பெட்டிக்குள் இருந்து குபீரென எழுந்த சிறுமி.. முதலில் கேட்டது என்ன தெரியுமா?
நியூயார்க்: மகள் இறந்துவிட்டதாக நினைத்து சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார் அப்பா.. சொந்தக்காரர்கள் எல்லோரும் வீட்டில் கூடி அழுதுகொண்டிருந்த நேரத்தில், சவப்பெட்டிக்குள் இருந்த 15 வயது சிறுமி திடீரென, கண்விழித்தார்.. இதைப் பார்த்த அம்மா, அப்பா மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.. அப்படி என்ன நடந்தது? குவாத்தமாலா நாட்டின் எல் ஜோகோட் பகுதியில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


