முப்பது ஆண்டுகளாக, கிரீன் பூட்ஸ் என்று அறியப்படும் ஒரு சடலம் எவரெஸ்ட் சிகரத்தின் ஓரத்தில் கிடக்கிறது. தற்போது இந்தியா, அவரது உடலை மீட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலை அளிக்க முயன்று வருகிறது.
கடந்த 65 ஆண்டுகளாக, டேவிட் ஸ்டீவன்சன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை துரத்திக்கொண்டிருந்த ஒரு கேள்வியோடு தான் வாழ்ந்து வந்தார்: நான் எங்கிருந்து வந்தேன்? பிரிட்டனின் பீட்டர்பரோ நகரத்தைச் சேர்ந்த டேவிட், பெற்றோரால் கைவிடப்பட்டு முன்பின் தெரியாதவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை ஆவார்.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிரதமர் பெனாசிர் பூட்டோ இஸ்லாமாபாத்திலிருந்து ராவல்பிண்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் இருந்த தகவல் துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார், ஜனாதிபதி இஷாக் கான் தங்களது அரசாங்கத்தை கலைக்க இருப்பதாக அவரிடம் கூறினார். அதற்கு பெனாசிர், "அது நடக்காது, ஜாவேத்" என்று பதிலளித்தார்.
Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா.... இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பல் மருத்துவர் கிருப்நாத்
பல் மருத்துவர் கிருப்நாத்
பல் மருத்துவ சிகிச்சையின்போது தொற்றுகள் பரவுமோ என்
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் பிரச்சனை நீடித்து வருவதால், இந்தியாவில் E20 பெட்ரோல் விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஹார்முஸ் நீரிணை பஞ்சாயத்து எப்போது முடியும்? என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணை என்பது இப்போது முழுக்க முழுக்க ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நீரிணை வழியாகத்தான் உலக கச்சா எண்ணெய் ப