ரூ.1.80 லட்சம் கோடி வேல்யூ.. டிவிஎஸ் சாம்ராஜ்யத்தில் வெடிக்கும் குழப்பங்கள்.. மனைவி, மகள் விளக்கம்!

சென்னை: டிஎவிஎஸ் குழுமத்தின் உரிமையாளர் தொழிலதிபர் வேணு சீனிவாசன் குடும்பத்தில் சொத்துரிமை மற்றும் நிறுவனங்களை பிரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான டிவிஎஸ் சாம்ராஜ்யம் தொடர்பானது என்பதால் இது கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அவரது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.