ஜெய்ப்பூரில் உள்ள வன்ஷிவ் டெக் நிறுவனத்தின் சி.இ.ஓ கவுரவ் கதேர்பால், சமீபத்தில் பகிர்ந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது நிறுவனத்தில் 15 LPA சம்பளத்தில் தேர்வான ஒரு பெண், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்குப் பிறகு பணியில் சேரவிருந்தார்.
கடைசி நேரத்தில் ரூ.50,000 கூடுதல் சம்பளம், ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ வசதி எனக் கேட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் நிறுவனம் ஒப்புக்கொண்