பைக் மீது கார் மோதல்! தூக்கி வீசப்பட்ட 57 வயது முதியவர் பலி! தென்காசியில் பதைபதைக்கும் விபத்து!

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 57 வயது முதியவர் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்தது குறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனித்துரை (57). இவர் நேற்று திருவேட்டநல்லூர் பகுதியில் இருந்து புளியங்குடி நோக்கி கொல்லம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.