�����������������������������������������������������������������������������������������������
மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!
Jailer 2: வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்! - அனிருத் ட்வீட்
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகிறது.
ஜெயிலர் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்து, நாளை திரைக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் நெல்சன்.
சன் பிக்சர்ஸ், அனிருத் என முதல் பாகத்தின் குழு இதிலும் தொடர, புதிதாகச் சிலரும் இரண்டாம் பாகத்தில் நடித்à®
96% இஸ்லாமியர்களை கொண்ட அஜர்பைஜானில்.. மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை!
பக்கூ: அர்ஜர்பைஜான் நாட்டின் மக்கள் தொகையில் 96% இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். ஆனாலும் மதச்சார்பற்ற நடைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், பள்ளிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மதச்சார்பு கொண்ட ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அர்ஜர்பைஜான் அரசு, தனது பொதுக் கல்வி முறையின் மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் பொதுக் கல்வி சட்டத்தில் திருத்தங்à
இந்தியாவிலேயே பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?
நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி,
கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம், செப்டம்பர் மாதம் 5.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டைப் பார்த்தால், அது ஆகஸ்ட் மாதம் 5.97 சதவிகிதமாக இருந்துள்ளது. இப்போது 7.74
``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை... - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!
வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தவெக அரசின் நிர்வாகம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களு





