இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer). முதல் இரண்டு ஆண்டுகள் புரோபேஷன் காலம். பின்னர், குறிப்பிட்ட நபரின் பணி பிடித்திருந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 250 (தமிழ்நாட்டில் 100)
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுக