“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
ஆண்டுக்கு10000 கோடி லாபம் ஈட்டும் ஐடிபிஐ வங்கியை 53000 கோடிக்கு தனியாருக்கு மத்திய அரசு விற்பது ஏன்?
டெல்லி: வருஷத்திற்கு 10000 கோடி லாபம் காட்டும் ஐடிபிஐ வங்கியை 53000 கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதேநேரம் மக்கள் பணத்தை LIC முதலீடாக வாங்கி அந்த பணத்தை LIC நிறுவனம் IDBI வங்கியில் முதலீடு செய்திருக்கிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்குகள் 19 சதவீதம் உள்ளது. இதேபோல்
மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர் அணை ஓசை 40
உலகின் வெப்ப மண்டல நாடுகளில் மேட்டூர் போன்ற பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் மேம்பட்ட நீர் வழங்குதலுக்காக மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அகழ்வுகள், கற்களை தோண்டி எடுப்பதற்கும், மண்ணை அப்புறப்படுத்துவதற்கும் நடைபெறுகின்றன. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் நீர் நிரம்பி மலேரியாவை பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் இனப்பெருக்க இடங்களாக அ
Jailer 2: ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் Double Energy! - லதா ரஜினி நெகிழ்ச்சி
நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஜெயிலர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து கிரீன்லாந்தில் எண்ணெய், கனிம வளங்களை அள்ளுவோம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜீவநாடியே கச்சா எண்ணெய் பொருளாதாரம்தான். உலகில் உள்ள முக்கியமான கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, அங்கு எண்ணெய் வளங்களை எடுத்து உலக நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்கிறது. அதேபோல், டாலரில்தான் எண்ணெயை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அண்மையில் அதிக
காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று டிரம்மில் வைத்து மூடிய மனைவி - மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த டிரம் படுகொலை நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. கப்பலில் வேலை செய்த கணவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது அவரை காதலன் துணையோடு கொலை செய்து உடலை நீலகலர் டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்ட மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். மீரட்டை சேர்ந்த சௌரப் ராஜ்புத் மற்றும் முஸ்கான் ரஸ்தோகி ஆகியோà
ரூ.9,500 கோடி லாபம் தரும் IDBI வங்கியை விற்பதா? ‘Atmanirbhar’ இதுதானா? - வங்கிகள் சங்கம் எதிர்ப்பு
ஐ.டி.பி.ஐ வங்கியில் இருக்கும் மத்திய அரசின் 30.48 சதவிகிதப் பங்கையும், எல்.ஐ.சியின் 30.24 சதவிகிதப் பங்கையும் கனடா நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் வாங்க நேற்று (அக்டோபர் 14) ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு.
வங்கித் தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (United Forum of Bank Unions - UFBU) மத்திய அரசின் இந்த நகர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் நாளை (அக்டோபர் 16) போராட்டத்தை அறிவித்துà





