கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிவாயம் ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவà®