இயக்குநர் கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து கருப்பர் நகரம் படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தடைப்பட்டுத் தடைப்பட்டு நடந்தது. திடீரென்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ், கோபி நயினாரிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, திரைக்கதையாசிரியராகவ