நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: மதுரைக்கு வரும் முதல்வர் விஜய் ; சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!
தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால் அதனால் இந்த திட்டத்தை உ
`சாப்பாட்டுக்கே வழியில்லை ஐயா.. கலெக்டர் ஆபீஸ் வாசலில் கலங்கிய முதிய தம்பதி; உதவிய மனிதநேயர்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் ஊன்றுகோலுடன் தள்ளாடியபடி நடந்து வந்த முதிய தம்பதியின் காட்சி, அங்கே நின்ற அனைவரின் நெஞ்சையும் பிழிந்தது.
குன்றக்குடியைச் சேர்ந்த அன்னக்களஞ்சியம் - தனலட்சுமி தம்பதியருக்கு பெற்ற பிள்ளைகள் இருந்தும், முதுமையின் தனிமையில் வறுமையோடு போராடி வருகின்றனர்.
அரசு வழங்கும்
ஏழு கடல் ஏழு மலை: ராம் சார் படத்தில நடிக்க கொஞ்சம் பயமாக இருந்துச்சு, ஆனா.!- நடிகர் சூரி
ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சூரி, "முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், பாலா சார், ராம் சார், எல்லோரும் இரà¯
தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.. இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்! சிபிஎம் சண்முகம் விளாசல்!
செங்கல்பட்டு: மத்திய அரசின் கைப்பாவையாக தன்னிச்சையாக செயல்பட்ட தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், மதுராந்தகம் - தாராபுரத்தில் நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும், தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்க பட வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலைய
100 பேர் கொள்ளும் பரிசல்; கஞ்சி தொட்டி; கலவரச் சூழல்... நினைவுகளைச் சுமக்கும் நண்பர்கள்| அணை ஓசை 37
தற்போது மேட்டூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.N.P.K. வெங்கடேஷ் இந்த மேட்டூர் அணை தொடர் எழுத உதவி புரிந்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் ஆவார். நான்கு வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் அவரை தொடர்பு கொண்டு மேட்டூர் அணை குறித்த விவரங்களை கேட்ட போது பிரிட்டிஷ் மேற்பார்வை பொறியாளர் சி.ஜி.பார்பர் எழுதி வைத்à®
SIR சர்ச்சை: பாஜக, RSS, தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகம் செய்துள்ளன” - ராகுல் காந்தி
நேற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தேர்தல் ஆணையம் குறித்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையே அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தில் என்ன பிரச்னை?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார். இவருக்குக் கீழ், இரண்டு ஆணையர்கள் உள்ளனர்.






