தலைப்புச்செய்தி
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!
``ஸ்டாலின், பி.டி. ஆர்... தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா? - நடிகர் பிரகாஷ் ராஜ்
த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், `` முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையிலும் தோல்வியடைந்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர்கள் தேர்தலில் தோற்றார்களà®
டிரம்ப் சொல்லியும் கேக்கல.. ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் தாக்குதலை தொடங்கிய உக்ரைன்.. என்ன ஆகுமோ?
மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அறிவுறுத்தல் விடுத்து இருந்தார். டிரம்பின் இந்த அறிவுறுத்தலையும் மீறி இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து ஆயிரத்திற்கும் மேற்படà¯
ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!
மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ கார்: 3 மாணவர்கள் பலி
மும்பையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மெரைன் டிரைவிலிருந்து ஹாஜி அலி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம் மேம்பாலத்தில் சென்ற
\10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவ ரெடி.. அப்புறம் தான் இருக்கு ஆபத்து\ - செங்கோட்டையன் பேச்சு!
திருப்பூர்: அதிமுகவில் இருந்து 10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவதற்கு ரெடியாக உள்ளனர், அப்புறம் தான் அவர்களுக்கு ஆபத்தே இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தாராபுரம் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியுள்ளார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "அருண் என்று ஒருவரை எடப்பாடி தொகுத




