\10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவ ரெடி.. அப்புறம் தான் இருக்கு ஆபத்து\ - செங்கோட்டையன் பேச்சு!
திருப்பூர்: அதிமுகவில் இருந்து 10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவதற்கு ரெடியாக உள்ளனர், அப்புறம் தான் அவர்களுக்கு ஆபத்தே இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தாராபுரம் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியுள்ளார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "அருண் என்று ஒருவரை எடப்பாடி தொகுதியில் நிறுத்தினோம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

