சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இந்தப் பேருந்து நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வும், நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``0.37 ஏக்கரில், ரூ.2.50 கோடி திட்டச் செ