தலைப்புச்செய்தி
தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
Rakka: ஒரே நேரத்தில் 37 பேர்! - கின்னஸ் சாதனை படைத்த அட்லீ - அல்லு அர்ஜூனின் ராக்கா படம்!
ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.
அல்லு அர்ஜுனும் புஷ்பா 2 படத்தின் பேன் இந்தியா வெற்றிக்குப் பிறகு அட்லீயுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரும் பொருட்செலவில், வரலாற்றுப் படமாக இது உருவாகிறது என்றும் கூறுகிறார்கள்.
Bigg Boss Tamil: லக்ஷ்மி பிரியாவுக்கு சேனலில் நல்ல செல்வாக்குனு சொல்றாங்க- ஆனந்தி அம்மா பேட்டி
19 போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்படையத் தொடங்கியிருக்கிறது.
உடல் நலனைக் கருத்தில் கொண்டு பிளாக் பாண்டி நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே வெளியேற, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் ஆகியோர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். முன்னதாக ஷோ தொடங்கிய ஒரு வாரம் கழித்து ஆனந்தியுமà
TN 07 CM 2031: சர்ச்சைக்குள்ளான திருமாவளவன் பயணித்த கார் எண்; என்ன சொல்கிறது விசிக?
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில், தனியார் ஊடகக் குழு ஒன்று ஒருங்கிணைத்த `திருமா 35 ஆண்டுகள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காரில் வருகை தந்தார். நடிகரும், இப்போதைய முதல்வருமான விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற ”TN 07 CM 2026” காரைப் போல, திர
நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!
14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது - தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன்
நடிகை சோஹா அலிகானின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தனது கருத்தரிப்பு பிரச்னை குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
அதில், "PCOS, கருத்தரிப்பைச் சவாலானதாக மாற்றும் என்று முதலில் கூறப்பட்டபோது எனக்கு 14 வயதாக இருந்தது.
பல ஆண்டுகளாக, தாயாக மாறுவது தனக்கு சாத்தியமில்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. எனது மகப்பேறு மருத்துவர் டாக்டர் துருப
வீரமணி பாலியல் வழக்கு: அவரிடம் அதிக நிதி வாங்கியதே... - நிர்மலின் குற்றச்சாட்டுக்கு RS பாரதி பதில்
ஜெம் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் தீவிரமாகி வருகிறது. தவெக - திமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்களாக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களையும் சேர்த்து அறிவித்à






