தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுச் சத்தம், தித்திக்கும் பலகாரங்கள் என ஊரே கோலாகலமாக இருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 72 ஆண்டுகளாகத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதே இல்லை.
சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டி, ஒப்பில்லாம்பட்டி, சந்திரபட்டி, தும்பைபட்டி, இடையப்பட்டி, கிலகிலுப்பைப்பட்டி, திருபà¯