நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.
ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ 450-ல் 355 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 57.83 சதவீதம் ஆகும்.
இந்தத் தேர்தலில் சில ஸ்பெஷலான விஷயங்களும் உண்டு...
2022-ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போருக்குப் à