நான்காக உடையும் உத்தர பிரதேசம்.. சீக்கிரமே வரப்போகுது மிக பெரிய மாற்றம்! திட்டம் என்ன

லக்னோ: இந்தியாவின் மிக பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது. குறிப்பாக உபியின் மக்கள் தொகை என்பது பல வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். இப்படி மிக பெரிய மாநிலமாக இருப்பதால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.