GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன என வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒரு காலத்தில் நம் நாà®
ஒரு நாட்டுடைய பாராளுமன்ற மன்றத்தில் பிற நாட்டு இசைக் கலைஞருக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலக வரலாற்றிலேயே மிக அரிதான நிகழ்வு.
தனது முதல் படமான அன்னக்கிளி (1976) மூலம் திரையிசையில் காலடி எடுத்து வைத்து, அரை நூற்றாண்டு காலமாகப் பல தலைமுறைகளின் இதயங்களைத் தனது மெல்லிசையால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. 50 ஆண்டுகால இந்த இணையற்ற இசைப் பயணத்தைக் கொண்டாடுà®
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் 28 ஆண்டுக்கால காத்திருப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு!
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில், மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய வ
நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள், பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணியாற்றில் புனித நீராடி ஆடைகளை களைந்து ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், தà®
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பசுமை மேலாண்மைத் திட்டம் சார்பில் ‘பட்டாம்பூச்சி மாதம்’ என்ற பெயரில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்று ‘மனித பட்டாம்பூச்சி’ வடிவத்தை உருவாக்கினர். ‘பலர் – ஒரே நோக்கம் – பசுமையான எதிர்காலம்’ எà®
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, பிக் பாஸ் தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தி டார்க் ஹெவன்.
இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சித்து, "இந்த மாதிரி ஒரு தருணத்தைப் பார்ப்பதற்கு எனக்கு 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதே சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்து தான் à
"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் IIT-களில் கடந்த 5 ஆண்டுகளில் 53 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இத
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டோரதி திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
Dorothy Movie Poster
கீர்த்தி சுரேஷ் பேசுகையில், "கார்த்திக் சுப்புராஜ் à