தலைப்புச்செய்தி
திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல்
நியூ ஜெர்சி: அமெரிக்காவில் நடைபெற்ற திரைகடல் ஓடியும் திராவிடம் தேடு என்ற கருத்தரங்கில் திமுக ஆதரவாளரும், ஊடகவியலாளருமான செந்தில்வேல் கலந்து கொண்டு, திராவிட இனத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் தமிழர்களால் செப்டம்பர் 19 மற்றும் 20
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!
``ஒற்றுமையாக இருந்தோம்; பிரச்னைக்கு பணமே காரணம்; தங்கம் அவர் வீக்னஸ்- ராதா புகார் குறித்து அம்பிகா
பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சநà
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..! - ஆவேசமான நிர்வாகிகள்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஒரு மாதத்திற்குள் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினா
`வேலை எல்லாம் போகல.! - உயர் சம்பளத்தை விட்டு கனடாவிலிருந்து இந்தியா திரும்ப பெண் சொன்ன காரணம்!
விசா பிரச்னையால் அமெரிக்காவில் இருந்து அதிகமான இந்தியர்கள் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா மட்டுமல்லாது கனடாவை சேர்ந்த இந்தியர்களும் இதே போன்று இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
கனடாவில் குடியுரிமை பெற்று கனடாவில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய இந்திய பெண் ஒருவர் தனது உயர் சம்பளத்தை விட்டு விடà¯
இந்தப் பயணம் இவ்வளவு தூரம் செல்லும் என.! - ஆஸ்திரேலியாவில் சிறப்பு கவுரவம்; இளையராஜா நெகிழ்ச்சி
திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்.
இந்த கவுரவத்தைப் பெற்றுக்கொண்ட பின் பேசியிருக்கும் இளையராஜா, “விக்டோரியா நாடாளுமன்றத்தில் என்னை கவுரவிப்பதும், எனது இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்படுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளத
ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.! - JP Morgan CEO
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல், மேல்சபை ஒப்புதல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையெழுத்து எனத் தேவையான அனைத்து ஒப்புதலும் பெற்றுவிட்டது அமெரிக்காவின் ‘ரஷ்ய தடைச் சட்டம்’.
இந்தச் சட்டத்தின் மூலம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் ஐந்து நாடுகள் அமெரிக்காவில் 100 சதவீத வரியைச் சந்திக்கும்.
அந்த டாப் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சீன அதி






