குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உணவை உண்ணும் விதத்தில் செய்யப்படும் சிறிய மாற்றங்கள், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில், புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது, பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பின்னணி கொண்ட நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவிய ராணுவ பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. இந்த மோதலில் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது யார்? என்ற கேள்வி இப்போது எழுகிறது
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தவெக-வில் இணைந்துள்ளனர். என்ன நடக்கிறது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன புதிய கருப்பர்களின் மயானத்தின் எச்சங்கள் ஆகும்.