காரைக்குடியில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் 10 வயது சிறுவனின் ஆணுறுப்பை அகற்றும் நிலை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?
திருமணத்திற்குப் புறம்பான காதல் உறவைத் தக்கவைக்க காதலர் மற்றும் நண்பருடன் சேர்ந்து நிஜாமாபாத்தில் பெண் ஒருவர் தனது கணவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், அவர் ஐபிஎல்லின் பிளாட் பிட்ச்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு களங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான 9 மாதங்களுக்குப் பிறகு, முதல்வராக விஜய் அங்கு மீண்டும் சென்றுள்ளார். அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.
பிரிஸ்டலில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முதல்முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
அந்தத் தம்பதியினர் பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் செலுத்தினர், இந்தத் தொகை நிறுவனத்தின் கட்டணம், சட்டச் செலவுகள், குழந்தைக்கான செலவுகள் மற்றும் அக்குழந்தையைப் பெற்ற பெற்றோருக்குக் கொடுப்பதற்கான ஒரு "அடையாளத் தொகை" ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அவர்களிடம் கூறப்பட்டது.