எல்நினோ தாக்கத்தால் பருவமழைக் காலத்திலும் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகம் முழுவதும் இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்து, அறிவிக்கப்படாத மின்வெட்டும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக வீட்டு உபயோக மின் கட்டணமும் பல மடங்கு அதிகமாகிவருவதாக பரவலான புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் அதே வெயிலைக் கொண்டு சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மà