அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது?
சென்னையில் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எஸ்-பேண்ட் வானிலை ரேடார் 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதன் தரவுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான மரண தண்டனை மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சௌதி அரேபியா நோக்கி பயணித்த சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பிடித்த ஜனாதிபதி வழக்கறிஞà
குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சித்தி அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக செளதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது. "டெல்லி கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பதால், உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்" என்று அவரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார்.