இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அத்தேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், நீலகிரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த ஒரு பேருந்து மண் சரிவில் சிக்கியது. மாநிலம் முழுவதும் நிலவரம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைத் தெற்கு திபெத் எனக் கூறி சீனா உரிமை கோரி வருகிறது. இதனை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த எல்லைத் தகராறின் பின்னணி என்ன?
குஜராத்தில் ரூ.20.53 கோடி மதிப்புள்ள நிலத்தில் 500 சதுர மீட்டரை யூசுப் பதானுக்கு இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டரை 45% தள்ளுபடியிலும் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இந்த நிலத்தின் பின்னணி என்ன?
தசரா பண்டிகையின்போது நாட்டின் பல இடங்களில் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இருப்பினும், சத்தீஸ்கரில் ஒரு இடத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் தசரா கொண்டாட்டத்தில், ஒவ்வொரு சமூகத்தினரின் தனித்துவமான பங்களிப்பும் பங்கும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன
ஹங்கேரியில் 18 ஆண்டுகளாக ஆண்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதாகப் பல பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏஞ்சல் மேக்கர்ஸ் என்று அழைக்கப்பட்ட இவர்கள் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது ஏன்?
மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட எட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள PERM கட்டுப்பாடுகள், கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை H-1B விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்?
ஆந்திராவில் 20 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலைத் திருட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர், நான்கு இளைஞர்களால் மின் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் விஜயவாடா படமட்டா காவல் நிலைய ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி, வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.