சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில் சிறுமியின் தாய் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை மற்றும் 12 வயது தம்பி பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது?
ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்கள் எடுப்பது ரசிகர்களால் வெற்றிக்கான ஸ்கோராக கருதப்படுகிறது. அதேபோல, இரட்டை சதமடித்தவர் இடம்பெற்ற அணி வெற்றி பெறும் என்பதே வரலாறாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு விஷயங்களும் இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை.
கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறதா? இது இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்தைச் சேர்ந்த இரு குடிமக்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் குறித்து சௌதி அரேபிய அதிகாரிகள் வங்கதேசத் தூதரகத்துக்குத் தெரிவிக்கவில்லை.இதுதொடர்பாக வெளியான சமீபத்திய தகவல் என்ன?
சென்னை அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு நீர்வாழ் பறவைகள் ஹெச்5என்1 வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூங்கா அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளது. இதிலிருந்து மனிதர்கள் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 57 வயதான முகமது சாதிக், நான்கு மனைவிகள் மூலம் 58 குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ள நிலையில், வறுமை, உணவுப் பற்றாக்குறை மற்றும் கல்விச் செலவுகளுக்கு இடையே தனது குடும்பத்தைப் பராமரிக்கப் போராடுவதுடன், குழந்தைகள் கல்வி கற்று பசியின்றி வாழ வேண்டும் என விரும்புகிறார்.