சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வெனிசுலா உடனான எண்ணெய் ஒப்பந்தம், அந்த நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் மேற்கொண்டுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
ஆகஸ்ட் 29 அன்று, அம்பாஜோகாயில் ‘அம்ருத் தௌட் மாரத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமாபாய் ஓட்டப்பயிற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. அவரிடம் விளையாட்டு காலணிகளோ, டிராக்சூட்டோ இல்லை. அவரது ஒரே ஓட்டப்பந்தய உடை சேலையும், சாதாரண செருப்பும்தான்.

"நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்."
"நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள்ளிருந்து மக்களின் குரல்கள் கேட்பதாக வரும் தகவல் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது."
கரூரில் இயங்கிவரும் ஏஐ டேட்டா நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு தேவையான மிகப்பெரும் தரவுகளை மனிதர்கள் மூலம் வழங்கி வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், யுக்ரேனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது மாஸ்கோ தாக்குதல் நடத்தக்கூடுமா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒரே ஒரு சிறிய வாக்கியத்தில் பதிலளித்தார். "அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்."
வீடு, தோட்டம், விவசாய நிலம் போன்ற இடங்களில் பாம்புகள் வராமல் தடுக்கும் என்று இணையத்தில் பல்வேறு ஸ்பிரேக்களும் ரசாயனப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவை உண்மையில் பாம்புகளை விரட்டுகின்றனவா? அறிவியல் ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளனவா?