பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளித்தல் மட்டுமே போதாது. நம் உணவுமுறையும் அதற்கு மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு, காலநிலை மாற்றத்தோடு திபெத் எல்லைப்புறப் பகுதிகளில் சீனா மேற்கொண்டு வரும் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களும் ஆற்றுப் பாதை மாற்றங்களுமே காரணம் எனப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களில் இசக்கி சுப்பையா மட்டும் தனது ராஜிநாமாவை வாபஸ் பெற மனு அளித்த நிலையில், நீதிமன்றமும் சட்டப்பேரவையும் அதனை நிராகரித்துள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எந்த துறைமுகத்திலும் நிற்காமல், கடலில் தொடர்ச்சியாக 250 நாட்கள் பயணித்த அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் அப்ரகாம் லிங்கன், புதன்கிழமை தாய்லாந்தில் நங்கூரமிட்டது.
முதன்முறையாக இருண்ட பொருளை (Dark Matter) கண்டறிவதற்கு தாங்கள் ஒரு படி நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னும் சுயாதீன ஆய்வாளர்களால் சரிபார்க்கப்படவில்லை.