நாம் இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், மரபணு மாற்றம் போன்ற புதிய தொழில்நுட்பங்களால், எதிர்காலத்தில் நாம் எப்படி காட்சியளிப்போம் என்பது எதிர்பாராத வழிகளில் மாறக்கூடும்.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
மயிலாடுதுறையில் காதலித்து வந்த இளைஞரும் சிறுமியில் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பட்டியல் சாதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிறுமியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெறவுள்ள டி20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்த கருத்துகளுக்கு வந்து குவியும் விமர்சனங்கள்
இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தியது சரியானதல்ல என்றும், இதற்கு சர்வதேசச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்கு பிறகு 6 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் ஜோர்டான் மீட்புக் குழுவினரால் அதிசயமான முறையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடந்தது. மொத்தம் 48 பாடப் பிரிவுகளுக்கு 42,064 பேர் தேர்வை எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்ச
2026 உலகக் கோப்பையில் நார்வே அணிக்காகத் தொடர்ந்து அசத்தி வரும் எர்லிங் ஹாலாண்ட், தனது தற்போதைய அபாரமான கோல் அடிக்கும் விகிதத்தின் மூலம் எதிர்காலத்தில் 260 சர்வதேச கோல்கள் வரை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.