காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவர் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்?
இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை (orbital) ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.
உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க ஆண் குதிரையாக ஷெர்கார் திகழ்ந்தது.
1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி அன்று, அயர்லாந்தின் குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் அதைக் கடத்திச்சென்றனர்.
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
டெல்லியில் சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை எதிர்த்து விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மகாபஞ்சாயத்தும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. என்ன நடக்கிறது?
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்ததும், ஸ்பெயினின் இளம் வீரரான லமின் யாமல் கண்ணீர் மல்கிய லியோனல் மெஸ்ஸியை கட்டியணைத்த தருணம், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையிடம் பொறுப்பு மாறுவதை உணர்த்தும் ஒரு அடையாளப்பூர்வ நிகழ்வாக உணரப்பட்டது.
இரவுப் பணிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும், சீர்குலைந்த இரவு தூக்கத்தினால் ஏற்படும் தீமைகளைத் தணிப்பதிலும் நாம் தூங்கும் முறையை மாற்றுவது ஏதேனும் பங்காற்ற முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் இப்போது ஆராயத் தொடங்கியுள்ளனர்.