வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் தொடர்ந்து வலுப்பெற்று மிக தீவிர புயலாக உருவாக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீ பரிந்துரையின் பேரில் தான் அணியில் இடம்பிடித்திருக்கிறாய் என்று அவர் கூறினார். அவர் சொன்னது எனக்கு மிகவும் வேதனையளித்தது. அதனால், நான் குளித்துக்கொண்டிருந்த நேரம் முழுவதும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்."
இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், சர்வதேசக் கடல் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 40 இரானிய மாலுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடுமையான போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.