யாரும் பெண் தருவதில்லை - என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


