பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்குப் பிறகு இந்திய மக்கள் உண்மையிலேயே தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டார்களா? தங்கம் வாங்குவது குறைந்ததும் அதன் விலை சரிவதற்கு ஒரு காரணமா?
ஆன்லைன் விளையாட்டில் அறிமுகமான 17 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த 16 வயது சிறுவனும் அவரது தாயும், எஃப்.பி.ஐ. உதவியுடன் அவரை எவ்வாறு மீட்டனர்?
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற முதல் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் சௌத்ரி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் என்ன இருக்கிறது?
தமிழக அரசு நூலகங்களில் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து 20 ஆண்டுகளுக்கு விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுணர்கள் பரிந்துரைக்காத புத்தகங்கள் வாங்கப்பட்டதாக எழுத்தாளர்கள் குற்றம் சாட்டுவது ஏன்?
வீட்டு விலைகள் உயர்வால் தனியாக வீடு வாங்க முடியாதவர்கள், முன்பின் தெரியாத குடும்பங்களுடன் இணைந்து வீட்டை வாங்கி, முன்பணம், கடன் தவணை உள்ளிட்ட செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை முதலமைச்சர் விஜய் ரத்து செய்துவிட்டாலும் பத்திரப்பதிவுக்கான தடை விலக்கப்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக, பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.
பிரேசிலின் மரான்யாவ் மாநிலத்தில் அவா பழங்குடியின மக்கள் குழுவினர் மற்றொரு பழங்குடி சமூகத்தினருடன் தொடர்புக்கு வந்திருப்பது, மழைக்காடுகளில் மரம் வெட்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதற்கான “கவலையளிக்கும் அறிகுறி” என்று ஆய்வாளர் சாரா ஷென்கர் தெரிவித்துள்ளார்.