இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே வெலிங்டனில் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறிய நியூசிலாந்து அணி, கடைசி நாளில் 120 ஓவர்கள் பேட்டிங் செய்து போராடி போட்டியை டிரா செய்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 720 ரன்கள் குவித்து, 352 ரன்கள் முன்னிலை பெற்றும் வெற்றிபெற முடியாதது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களது போதை நீக்க மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு வரும் பரிந்துரைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தொண்டு நிறுவனமான கைலடோஸ்கோப் கூறுகிறது.
பிராண்டன், கிரிஸின் பதின்ம வயதுக் காதலர்; அவரது கனவுகளின் இளவரசர். ஆனால், கோரமான கார் விபத்தில் பிராண்டன் சிக்கிய பிறகு, அவரை நேசிப்பதற்கான புதிய வழியைக் கிரிஸ் கண்டறிய வேண்டியிருந்தது.
அமெரிக்க, சீன, ரஷ்ய தலைவர்கள் ஒன்றாக சந்தித்திருக்கும் நிலையில், உலகின் முக்கிய முடிவுகளை இந்த பெரும் சக்திகளே தீர்மானிக்கும் நிலை ஏற்படுமா, இந்தியா போன்ற நாடுகளின் பங்கு என்னவாக இருக்கும் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அனிருத் ரவிச்சந்தர் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டாவது நாளாக இன்று (நவம்பர் 22) நடைபெறுகிறது. அதில் பிரபலங்கள் பங்கற்ற புகைப்படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
"எனது பேட்டிங் நுட்பத்தில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஆட்டத்தைப் பார்க்கும் மற்றும் புரிந்துகொள்ளும் விதம் காலப்போக்கில் மாறியுள்ளது. அதிகமாக விளையாடும் போது நமது தவறுகளை நாமே அடையாளம் காணத் தொடங்குகிறோம். எங்கு, எப்படி முன்னேற வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கிறோம். இவை அனைத்தும் அனுபவத்தின் மூலம் கிடைப்பவை"