தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஒரு சேவை நிறுவனமாக அரசால் துவங்கப்பட்டது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டதும், மின்வாரியம் ஒரு சேவை துறை என்பதில் இருந்து வியாபார துறையாக மாற்றப்பட்டது. இதனால், தமிழக மின்வாரியம் சுயமாகத் தயாரிக்கும் மின்சாரத்தின் அளவைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு, தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் தனியார் மின் உறà